Wednesday, May 09, 2007

படைப்பு வாசிப்பு

சல்மா தனது கவிதைகள் மூன்று & "இரண்டாம் ஜாமங்களின் கதை" புதினத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மே 9, 2007 மாலை யேல் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடனான கலந்துரையாடலின்போது பகிர்ந்துகொண்டார். லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் ஆங்கிலமொழிபெயர்ப்பினை பேரா. பார்னி பேர்ட் , மாணவர்கள் வாசித்தார்கள். சல்மாவின் வாசிப்பு இங்கே. நிலைப்படப்பெட்டியிலே எடுத்த அசைபடங்களானதால், தெளிவும் குன்றி இரைச்சல் அதிகப்பட்டுமிருக்கின்றன. முழுக்கலந்துரையாடல் ஒளியப்படம்பிடிப்பியிலே பதிவு செய்யப்பட்டது.








0 Comments:

Post a Comment

<< Home