குளிரும் நிலவினிலே....
Eelam Melody
நிலவு: பாமிங்டன், கனடிகட், ஐ.அ.நா.
'06, ஜனவரி 02 செவ்வாய் 20:00 கிநிநே
"குளிரும் நிலவினிலே"
ஈழத்து மெல்லிசைப்பாடல்
பாடகர்: எஸ். கே. பரராஜசிங்கம்.
நிலவு: பாமிங்டன், கனடிகட், ஐ.அ.நா.
'06, ஜனவரி 02 செவ்வாய் 20:00 கிநிநே
"குளிரும் நிலவினிலே"
ஈழத்து மெல்லிசைப்பாடல்
பாடகர்: எஸ். கே. பரராஜசிங்கம்.

2 Comments:
பெயரிலி,
யார் எழுதிய பாடல் இது...? மனசுள் ஆழ்ந்த அமைதியைத் தருகிறது. முன்பு தமிழ்ச்சேவை வானொலியில் இரவில் கேட்ட ஞாபகம் இருக்கிறது. அப்போது வார்த்தைகளைக் கிரகித்து உள்வாங்கும் வயதில்லை என்றாலும் இந்த இசை நினைவிருக்கிறது. இப்படியான பாடல்களை வேறு எங்கு கேட்கலாம்-இணையத்தளம் ஏதாவது உண்டா?
உங்கள் பதிவுகளில் இந்தப் பாடலை நான் தேடியலைந்தேன் மறுபடியும் கேட்பதற்கு. ஈற்றில் இன்று கிடைத்தது. நன்றி.
Post a Comment
<< Home